வெட்கம் / தபு ஷங்கர் கவிதைகள்

எதை கேட்டாலும்
உன் வெட்கத்தையே தருகிறாய்..
உன் வெட்கத்தை கேட்டால்
எதை தருவாய்..?