அழகான பொருட்கள் / தபு ஷங்கர் கவிதைகள்

அழகான பொருட்கள் எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன..
உன்னை நினைவுபடுத்துபவை எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன