நீ / தபு ஷங்கர் கவிதைகள் நீ சுவெட்டர் போட்டிருப்பது உனக்குக் குளிராமல் இருக்கவா இல்லை ஊருக்குக் குளிராமல் இருக்கவா