உன் குதிரைவால் கூந்தல் / தபு ஷங்கர் கவிதைகள்

எத்தனைக் குதிரைசக்தி கொண்டதோ
என்னைச் சுற்றிச் சுழலடிக்கும்
உன் குதிரைவால் கூந்தல்