வரலாறு / லீனா மணிமேகலை கவிதைகள் அவள் ஒரு கண்ணாடி அவளருகே சில கற்கள் அவள் நேசிக்கும் கற்கள் அவள் வெறுக்கும் கற்கள் அவள் முன் பின் அறிந்திராத கற்கள்