நீ அருகில் / தபு ஷங்கர் கவிதைகள்

உறக்கத்திலிருந்து சட்டென்று
விழித்து பார்த்த போது
நீ அருகில் அமர்ந்து என்னையே
பார்த்துகொண்டிருந்தாய் …
அப்புறம்
விழிப்பு வராதா என்ன ………