தமிழ் / ஞானக்கூத்தன் கவிதைகள்

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்