சமூகம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா
சரி
சோடாப் புட்டிகள் உடைக்கலாம்
வாடா