சுருட்டு / குட்டி ரேவதி கவிதைகள்

மனவிளிம்புகள் சுருண்டுருண்டு

ஓர் ஊதலின் வெளியாய் மடிவதில்

சுவாசமும் புகைகிறது