என் காதல் கடிகாரம் / தபு ஷங்கர் கவிதைகள்

உன் பிறந்த நாளையும் பிறந்த நேரத்தையும் காட்டுகிற ஒரு கடிகாரம் என் அறையிலிருக்கிறது. “கடிகாரம் ஓடலியா?” என யாராவது கேட்டால் சிரிப்புத்தான் வரும்.. அது காலக் கடிகாரம் அல்ல என் காதல் கடிகாரம்

உன் பிறந்த நாள் / தபு ஷங்கர் கவிதைகள்

உன் பிறந்த நாளையும் பிறந்த நேரத்தையும் காட்டுகிற ஒரு கடிகாரம் என் அறையிலிருக்கிறது. “கடிகாரம் ஓடலியா?” என யாராவது கேட்டால் சிரிப்புத்தான் வரும்.. அது காலக் கடிகாரம் அல்ல என் காதல் கடிகாரம்

கொடுமையாய் இருக்கும் என் காதல் / தபு ஷங்கர் கவிதைகள்

வரதட்சிணை எல்லாம் கேட்டு உன்னைக் கொடுமைப்படுத்திவிட மாட்டேன். ஆனால் அதைவிடக் கொடுமையாய் இருக்கும் என் காதல்.

ஒரு ரோஜா / தபு ஷங்கர் கவிதைகள்

என்னிடம் பரிசுப் பொருளாக ஒரு ரோஜாவை கேட்கிறது உன் மௌனம் ஆனால் உன்னை காதலிக்க ஆரம்பித்தபோதே பூக்களயும் நேசிக்க ஆரம்பித்துவிட்டது மனசு எப்படி பறிப்பேன் ஒரு ரோஜாவை