பொம்மை / தபு ஷங்கர் கவிதைகள்

பொம்மையை நீ கொஞ்சாதே
அதற்கு உயிர் வந்துவிட்டால்
யார் வளர்ப்பது